
En Hakkore | என் ஹக்கோர் | Joseph Aldrin | Tamil Christian New Song
En-Hakkore refers to a spring in the biblical story of Samson written in Judges 15:19. It means spring of the one who called in Hebrew and is where God miraculously provided water for Samson after he was thirsty after a battle. It is a shadow of the substance “The Holy Spirit” who satisfies the thirsty and makes our cup overflow. (John 4:14) . . . . En Hakkore | Joseph Aldrin | Tamil Christian New Song Written, Composed & Sung by Dr. Joseph Aldrin Music by ISAAC DHARMAKUMAR Video By JUDAH ARUN Music arranged and produced by Isaac D Guitars, Charango and Bass by Keba Jeremiah Rhythm programming by Livingston Backing vocals by Rohith Fernandes and Neena Mariam Recorded at Tapas Studios by Anish Aju & David Selvam at Berachah Studios Mixed and mastered by David Selvam at Berachah Studios Video : JUDAH ARUN (+91- 97863 88181) Camera & Drone: Clint Paul File Handling & Data Sync: Mathew Walker Promotional Design: Sarath J Samuel Edit, Color Grading & Direction : Judah Arun Special thanks to: Pr. Samrajan ( Church of Grace , Saudi ) Bro. Milton , Bro. Jain & Dr. Watson Arulsingh (Mount Zion Church) Pr. Israel Daniel (Madurai) Bro. Stephen Prince (AASSI PRODUCTIONS, DUBAI) Bro. Joshua Twills My Family, Fellow Pastors, Friends and MOUNT ZION Church believers For Contact: https://www.josephaldrin.com/ +91 7200899930 +91 7200899940 All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorized publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged. LYRICS பள்ளத்தாக்கில் நடக்கும்போது என்னை காண்பவரே தாகத்தாலே கதறும் போது என்னை கேட்பவரே (2) என் ஹக்கோர் நீர் எந்தன் துணையாளரே தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீரே (2) ஆவியானவரே ஆவியானவரே (2) பள்ளத்தாக்கில் நடக்கும்போது என்னை காண்பவரே தாகத்தாலே கதறும் போது என்னை கேட்பவரே இருள் நிறைந்த பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் கலங்க மாட்டேன் திகைக்க மாட்டேன் நீர் என்னோடு உண்டு (2) வார்த்தையாலே தேற்றுவீர் சமூகத்தாலே நடத்துவீர் (2) என் ஹக்கோர் நீர் எந்தன் துணையாளரே தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீரே (2) ஆவியானவரே ஆவியானவரே (2) சோர்ந்து போகும் நேரத்தில் உம் பெலனை தருகின்றீர் சத்துவமில்லா வேளையில் அதை பெருக செய்கின்றீர் (2) பெலனடைந்திடுவேன் உயர பறந்திடுவேன் புது பெலனடைந்திடுவேன் உயர பறந்திடுவேன் என் ஹக்கோர் நீர் எந்தன் துணையாளரே தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீரே (2) ஆவியானவரே ஆவியானவரே (2) பள்ளத்தாக்கில் நடக்கும்போது என்னை காண்பவரே தாகத்தாலே கதறும் போது என்னை கேட்பவரே (2) என் ஹக்கோர் நீர் எந்தன் துணையாளரே தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீரே (2) . . . #josephaldrin #josephaldrinsongs #tamilchrstiansongs #tamilchristian #tamilchristiansong #tamilchristianworship #tamilchristianonline #tamilchristianyouthnetwork #tamilchristiannetwork #drjosephaldrin #tamilchristiannewsong #tamilchristiannewworshipsong #tamilchristiannews #tamilchristiansongsandmessages #judaharun #tamilchristianmessage #tamilchristianmessages
Tamil Christian Songs, Dr Joseph Aldrin, Judah Arun, christian music, Jospeh aldrin new song, Jospeh aldrin hit songs, jospeh aldrin songs, Joseph aldrin message, Jospeh aldrin worship, Joseph aldrin worship songs, worship songs, Tamil worship songs, joseph aldrin, En Hakkore joseph aldrin song, En Hakkore Song, Tamil Christian new songs, Tamil christian worship songs, Joseph aldrin en hakkore, Tamil christian 2025 songs, Isaac D songs, new tamil christian songs, Enhakkore