Vaazha Thodangiten | Joel Elijah | A Song of Hope | New Tamil Christian Song #tamilchristiansongs

Vaazha Thodangiten | Joel Elijah | A Song of Hope | New Tamil Christian Song #tamilchristiansongs

நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். அப்போஸ்தலர் 26:13 நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரேயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்போஸ்தலர் 26:14 Special Thanks to Pr. Moses Ebenezer and Exodus AG Church believers family & Pastor J.J Job Sireston IPC, North Idaiyankulam. My mother Jeevanesam , Pr.Daniel, Founder, Chinnavan Aayiram Ministries, Apostle.Karthik Moses - Founder, Sholom Foundation | General Manager, Vaibhav Finance. Brother - Amalraj (Exodus AG Church, Cheranmahadevi) Once upon a time, I was the worst singer in my church. But the time came when Jesus took me into His hands. Step by step, He molded me and led me to release my second single. All glory belongs to my Lord Jesus Christ. One special truth about Jesus is this: The world may reject a person, but Jesus lifts that same person and reveals them as successful and talented. This is my Lord Jesus Christ. Thank You, Jesus — You are my strength ❤️🙏 Song Credit Lyrics, Tune, Sung & Story by - Joel Elijah Featuring by - Princy Chakra @princyshellachakravarthi5824 Music by - Evg.Stephen @Evg.StephenOfficial Video by - Staines Stanley @stainesstanley Casting - Joel Elijah & Jamal Video Credits: Concept, Screenplay, Direction, Cinematography, Editing, Colour Grading by Staines Stanley - Con : 9597452437 Associate Director : Jonathan Palani Asst Cinematographer : Mathew Raj Behind the Scenes : Vishwa Publicity Designs : Staines Stanley Keys : Evg.Stephen Rhythm: Jebaraj Flute: Gladson Guitar: Gideon Senslin Music & Arrangement : Evg.Stephen - Con - 7867955181 Rhythm Programming: Kishore Emmanuel Flute: Ramesh Violin: Akkrash Kumar Guitar: Sam Jeba Ukkale: Jachin Raft Additional Programming & Additional Tune Created: Enoch Deva Kumar Backing Vocals by RaftTeam: Jachin, Hannah & Benny | Recorded at Raft Studios Vocal Record @bethel studio In Madurai Vocal Processing: Godwin Mix & Mastering: A M Rahamuthulla Song Lyrics இயேசுவுக்கு பிரியமா வாழ தெரியல உலகத்தை விட்டும் வர முடியல கட்டளைகள் பத்தும் தெரிஞ்சிருந்தும் அதை பத்தி எனக்கு தான் கவலை இல்லை - 2 சரி திருந்துற மாதிரி ஐடியா இருக்கா இல்லையா? திரும்பத் திரும்ப பாவம் செய்யிற நான் தான் திருந்தாம தானே வாழுற நான் தான் திரும்பத் திரும்ப நான் மன்னிப்பு கேட்டும் அப்பா அவன் திருந்திட்டான்யா திரும்பவும் நான் தான் திருந்தவில்லை வானத்திலிருந்து வெளிச்சத்தை பார்த்தேன் பார்வை இழந்தவனாய் விழுந்தேன் வானத்திலிருந்து வெளிச்சத்தை பார்த்தேன் பார்வை இழந்தவளாய் விழுந்தேன் நான் தேடி போகவில்ல என்னை தேடி வந்தீங்க –2 என்னோடு பேசுற சத்தத்தை கேட்ட என்னையே கொடுத்துவிட்டேன் - 2 நீ துன்பப்படுத்தும் இயேசு நானே முள்ளினில் உதைப்பது கடினமோ துன்பப்படுத்தும் இயேசு நானே முள்ளினில் உதைப்பது கடினமோ நீ என்ன மறந்தாலும் நா உன்னை மறக்கலயே நீ என்ன வெறுத்தாலும் நான் உன்னை வெறுக்கலையே என்னையே கொடுத்துவிட்டேன் - 2 இயேசுவுக்கு பிரியமா வாழ தொடங்கிடேன் உலகத்த விட்டும் வர துணிஞ்சுடேன் என்னுடைய ஆசைகள் பல இருந்தும் அவர் சமூகத்தில் எல்லாம் கொடுத்து விட்டேன். Joel Elijah - A Life For Jesus Ministries - 6379009911 #joelelijah #tamilchristian #motivation #jesus #bible #2026 #newtamilchristiansongs #bible
Vaazha Thodangiten | Joel Elijah | A Song of Hope | New Tamil Christian Song #tamilchristiansongs | YTSMp3.org